அரைகுறை –அவசரக்குடுக்கைகள்

நமது ‘இலக்கிய’ மக்களுக்கு அரசியல் அரைகுறை. அதிலும் அரசியல் விவாதம் என்றால் அவர்களுக்கு வெகுதூரம். பாவம் அவர்கள். இந்த பாவப்பட்டவர்கள் நிதானமாக விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கும் பழக்கம் நமக்கில்லை. அதானால்தான் கருத்துகளை ஒருங்கே தொகுத்து பதிந்து வரத்தொடங்கியுள்ளேன். அறிவார்ந்த வாசகர்கள் ஒட்டுமொத்தமாக படித்துத் தெரிந்து கொள்ளட்டும். … Continue reading அரைகுறை –அவசரக்குடுக்கைகள்